速報APP / 遊戲 / சொல்லினம் (Sollinam)

சொல்லினம் (Sollinam)

價格:免費

更新日期:2019-10-03

檔案大小:6.3M

目前版本:1.1

版本需求:Android 4.1 以上版本

官方網站:http://www.nilatech.com

Email:androidapps@nilatech.com

聯絡地址:隱私權政策

சொல்லினம் (Sollinam)(圖1)-速報App

சொல்லினம் - குறுகிய நேரத்தில், வட்ட வடிவில் கலைந்திருக்கும் தமிழ் எழுத்துக்களை ஒன்று சேர்த்து சொற்களை கண்டுபிடிக்க வேண்டும். 3, 4 மற்றும் 5 எழுத்து சொற்கள் மட்டுமே பங்குபெறும். கடிகை நேரம் முடிவதற்குள் எவ்வளவு சொற்களை கண்டுபிடிக்க முடிகிறதென்று பாருங்கள்.

சொல்லினம் (Sollinam)(圖2)-速報App

பிற மொழி ஆதிக்கத்தால் பேச்சு வழக்கத்திலிருந்து குறைந்து வரும் அழகிய தமிழ் சொற்களை மீண்டும் பேச்சு வழக்கிற்கு கொண்டுவரும் சிறிய முயற்சி.

சொல்லினம் (Sollinam)(圖3)-速報App

மிகக்குறுகிய கடிகை நேரத்தை தற்காலிகமாக நீட்டிக்கும் வசதியும் விளையாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

சொல்லினம் (Sollinam)(圖4)-速報App

Sollinam - A Tamil word game

சொல்லினம் (Sollinam)(圖5)-速報App